வடசென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கழக இல்லந்தோறும் தோழர்களை சந்தித்தனர்
சென்னை, ஆக. 31- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரையின்படி வடசென்னை மாவட்ட பகுதி பொறுப்பாளர்கள்…
அண்ணா கிராமம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் இல்ல மணவிழா! கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!
அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ராஜேந்திரன்-அய்யம்மாள் ஆகியோரின் மகன் அன்பரசன் விழுப்புரம் சாலமேடு…
சமூக ஊடகங்களிலிருந்து… மனசாட்சி உள்ளோரே, தெரிவு உங்கள் கையில்!!
உத்திர பிரதேசத்தில் இருந்து இரண்டு ரயில் பெட்டிகள் இரண்டு வெவ்வேறு மார்க்கங்களில் கிளம்பின. இரண்டிலும் இந்து…
குழந்தைகள் கல்வி முன்பணத் தொகை அரசு ஊழியர்களுக்கு 20 மடங்காக உயர்வு!
தமிழ்நாடு அரசு அறிவிப்பு!சென்னை, ஆக. 31- தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான கல்வி…
எதிர்ப்புகளால் பணிந்தது ஒன்றிய அரசு என்.அய்.டி. நியமனத்திற்கு ஹிந்தி மொழித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிப்பு
மதுரை,ஆக.31- என்.அய்.டி நியமன தேர்வுகளில் ஹிந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த…
ஆர்.எஸ்.எஸ்.சின் ஆழமும் அகலமும்
கருநாடகத்தில் தேர்தலுக்கு முன்னால் வெளியான புத்தகம், "ஆர்.எஸ்.எஸ்.சின் ஆழமும் அகலமும்". கன்னடத்தில் பல லட்சக் கணக்கான…
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்புவிழுப்புரம், ஆக. 31- தமிழ்நாட் டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக…
பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திருக்குறள் பேச்சு – ஓவியம் – கட்டுரைப் போட்டி
சென்னை, ஆக.31-- பள்ளி _ கல்லூரி மாணவ சமுதாயத்தினரி டையே திருக்குறளின் கருத்து களைப் பரப்பவும்,…
மலைப்பகுதிகளிலும் பேருந்துகளில் மகளிர் இலவச பயணத் திட்டம்
அமைச்சர் சிவசங்கர் உத்தரவுசென்னை, ஆக. 31- பெண்களுக்கான இலவச பேருந்துகளை மலைப்பகுதியிலும் இயக்க நடவ டிக்கை…
தனது நண்பர்களை துணைவேந்தர்களாக நியமிப்பதா? ஆளுநருக்கு மம்தா கேள்வி
கொல்கத்தா, ஆக. 31 ஆளுநர் தன் நண்பர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிப் பதாக மம்தா குற்றம்…
அறிவியலையும் அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பு செய்த பிரதமர் நரேந்திரர் – பேராசிரியர் மு.நாகநாதன்
பிரதமர் என்பது இந்தியாவின் தலைமைப் பதவி. உயர் பொறுப்பு.எல்லோருக்கும் எம்மதத்தினருக்கும் பொதுவானவர் தான் நாட்டின் பிரதமர்.…
ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்
மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்து ரயில்வே சேவையில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.…
