தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை (செப். 17)
தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.9.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர்/பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 இலட்சம் ரூபாய் பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.9.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத்…
மக்களவையில் கனிமொழி எம்.பி. கருத்துரை
1929ஆம் ஆண்டிலேயே, பெண்களுக்கான உரிமை உண்டு என்றுமாநாடு கூட்டி தீர்மானம் நிறைவேற்றியவர் தந்தை பெரியார்இப்பொழுது இந்த…
நன்கொடை
பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் மகள் அவ்வை நன்னன் பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் நன்கொடையை…
நன்னன் குடில் நன்கொடை
பெரியார் உலகத்திற்கு மறைந்த புலவர் பெரியார் பேருரையாளர் மா. நன்னன் அவர்களின் குடும் பத்தின் சார்பில் கழகத்…
ஒரு பெண்ணின் குரல்!
நான் ஒரு பெண். ஆண் ஆதிக்கம் நிறைந்த அரசியல் அரங்கில் சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில்…
பூணூல் பாசம் புரிகிறதோ!
செய்தி: சு.சாமி தனது வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்கு வழங்கியுள்ளார்.சிந்தனை: காஞ்சி மடத்திற்கு சு.சாமி சென்றால்…
தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நாகர்கோவிலில் உள்ள தந்தை பெரியாருடைய சிலைக்கு 17.9.2023…
அருகதை இல்லை அண்ணாமலைக்கு!
தமிழ்நாட்டில் ஆட்சியில் அமராத, வரலாற்றுப் பட்டியலில் இடம் பெறாத, வரலாறே இல்லாத வகையறாக்கள் வரலாற்றைப் பற்றிப்…
அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதி உரை
இட ஒதுக்கீடு அதிகாரம் மாநில அரசுக்குத்தான் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்!அதுதான் உண்மையான சமூகநீதிசென்னை, செப்.20…