குரோம்பேட்டை – நியூ காலனி பகுதிக்கு ‘என்.சங்கரய்யா நகர்’ என பெயர் மாற்றம்!
பல்லாவரம், டிச.1- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தகை சால் தமிழர் விருது பெற்ற சுதந்திரப் போராட்ட…
எச்.அய்.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை மனிதநேயத்துடன் அரவணைப்போம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, டிச.1 எச்அய்வி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு…
தமிழர் தலைவர் 91ஆவது பிறந்த நாள் சிறப்பு காணொலிக் கூட்டம்
நாள்: 2.12.2023 - சனிக்கிழமை மாலை 6 மணிதலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் உரை: பேரா. சுப.வீரபாண்டியன்வழக்குரைஞர் அ.அருள்மொழிவழக்குரைஞர்…
‘‘திராவிடம் வெல்லும் – என்றைக்கும் மறைக்கப்பட்ட வரலாற்றையும் எடுத்துச் சொல்லும்” என்பதற்கான அடையாளம் இது!
வரலாற்றில் யார் யாரெல்லாம் உழைத்திருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு மணிமண்டபங்களையும், நூலகங்களையும், சிலைகளையும் நிறுவிக் கொண்டிருக்கிறது…
ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு!
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!சென்னை பல்கலைக் கழகத்தில்…
பொறியாளர் ந.கரிகாலன் மற்றும் நண்பர்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் அவர்களின் மகன் மருத்துவர் சூரிய குலோத்துங்கன்…
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையிலுள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
தொலைபேசி அழைப்புகளில் மக்களின் குறைகளைக் கேட்டுப் பதிலளித்தார்!சென்னை, நவ.30 சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள…
நடக்க இருப்பவை,
1.12.2023 வெள்ளிக்கிழமைபெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்நிறுவனர் நாள் விழாவேந்தர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.11.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை* மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; ‘ஆளுநர் மற்றும் முதலமைச்சர் சந்திக்கட்டும். அவர்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1170)
இன்றைய பள்ளிக்கல்வியின்படி எப்படிப்பட்ட அறிவாளி களுக்கும், யோக்கியருக்கும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் சக்தி இல்லாவிட்டால் அவன்…