மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சேலம் – சென்னை இடையே விமான சேவை
சென்னை, அக். 30- சேலம் காம லாபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமா னம்…
ஜப்பான் சுற்றுலா கண்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களை விளக்கும் ஒளிப்பட புத்தகம் சுற்றுலாப் பயணிகளுக்கு அமைச்சர் வழங்கினார்
ஒசாகா, அக்.30- ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் கடந்த 26ஆம் தேதி ஒசாகா/கான்சாய் ஜப்பான் சுற்றுலா…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு
சேலம், அக். 30- மேட்டூர் அணை மூலம் தமிழ்நாட்டில் 12 மாவட் டங்கள் பாசன வசதியும்,…
கேரளாவில் குண்டுவெடிப்பு தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்
சென்னை, அக். 30- கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு நிகழ்வு எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு…
நிலவில் பன்னாட்டு விண்வெளி நிலையம் அமைப்பது அவசியம் சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் கூற்று
கோவை, அக். 30- நிலவில் பன் னாட்டு விண்வெளி நிலையம் அமைக்க வேண்டும் என்று ‘சந்திரயான்-3’…
ஆசிரியர் ஊதிய முரண்பாடு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சென்னை, அக். 30- ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண் பாட்டை சரிசெய்வதற்கான வழி காட்டு நெறிமுறைகளை…
கலை, அறிவியல் பாடங்களுக்கு நுழைவுத் தேர்வு: இரு மொழி கொள்கைக்கு ஆபத்து அமைச்சர் க.பொன்முடி பேச்சு
கீழ்வேளூர், அக்.30 கலை அறிவியல் பாடத்திற்கும் நுழைவுத் தேர்வு வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து…
ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் அறிவிப்பு
மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்கும் : கல்வியாளர்கள் வரவேற்பு!சென்னை, அக். 30- முதுகலை பொறியியல் ஆராய்ச்சி மாணவர்களை…
பாலின சமத்துவத்தை கோரியும், பாலியல் வன்முறைக்கு எதிராகவும் அய்ஸ்லாந்து பிரதமர் உள்பட 1 லட்சம் பெண்கள் வேலைநிறுத்தம்
ரெய்காவிக், அக்.30- பாலின சமத் துவம் கோரியும்,பாலின அடிப்படையி லான ஊதிய இடைவெளிக்கு எதிரா கவும்…
ஆம்னி பேருந்து கட்டணம் குறைப்பு அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
சென்னை, அக். 30 - ஆம்னி பேருந்து உரிமையாளர்களுட னான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று…