சிறந்த விரிவுரையாளர் பரிசு பெற்ற பெரியார் செல்விக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
சிறந்த விரிவுரையாளர் பரிசு பெற்ற பெரியார் செல்விக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
மூத்த பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு
மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் வெற்றிசெல்வி பூங்குன்றன், கலைமணி பழனியப்பன், மருத்துவர் மீனாம்பாள், வழக்குரைஞர் வீரமர்த்தினி தென்றல், …
எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம்
தனது அன்றாடவேலைகள், தொடர் சுற்றுப்பயணங்களுக்கிடையேயும் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரம் ஒதுக்கித்…
அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது தமிழர் தலைவருக்கு வழங்கப்பட்டது!
காயிதே மில்லத் மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் இன்று (31.1.2023) நடைபெற்ற விழாவில் அரசியல் மற்றும்…
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
காந்தியார் காண விரும்பிய மதச்சார்பின்மையைக் காப்போம்; மதவெறி மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள…
மதுரையில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் – 28.1.2023
மூத்த பெரியார் பெருந்தொண்டர் 103 வயதாகும் சுங்கவரித்துறை துணை ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ.…
கழகக் களத்தில்…!
31.1.2023 செவ்வாய்க்கிழமைவிருத்தாசலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்பெண்ணாடம்: மாலை 5 மணி இடம்: தா.கோ.சம்மந்தம் இல்லம், பெண்ணாடம் தலைமை:…
இரண்டுமணி நேரம் நிறுத்தாமல் சிலம்பம் சுழற்றி சாதனை
ஒசூர் உள்வட்டசாலை பெரியார் சர்க்கிள் பகுதியில் குளோபல் வேல்டு ரெக்கார்டு அமைப்பு மேற்பார்வையில் அகத்தியர் வீரவிளையாட்டு…
பட்டுக்கோட்டை சா.சின்னக்கண்ணு மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
பட்டுக்கோட்டை, ஜன. 30- பட்டுக் கோட்டை மாவட்ட துணைத் தலைவரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான சா.…
போட்டி
போட்டிஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியில் 217 பதவிகளுக்கு நேற்று (29.1.2023) நடத்தப்பட்ட எழுத்து தேர்வை 18,440…