சனாதன சக்திகளை வீழ்த்திட ஜனநாயக சக்திகளே ஒன்றிணைவீர்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
சென்னை, ஏப் .15-- வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க விடு தலை…
உள்ள கோவில்கள் போதாதா?
05.02.1933 - குடிஅரசிலிருந்து...இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி…
தமிழ்நாட்டில் ரூ. 77,000 கோடி மதிப்பீட்டில் புனல் நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்சென்னை, ஏப். 15- தமிழ்நாட்டில் 14,500 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று…
கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்
சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்புசென்னை,ஏப்.15- கிளாம்பாக் கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட்டு வரும்…
சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மத்தை ஏற்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அழைப்புசென்னை, ஏப். 15-- சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல் களையும் ஏற்கும்…
தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கு வீடியோ கால் வசதி
சென்னை, ஏப். 15- தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கு ‘வீடியோ கால்' வசதி சோதனை முறையில், சென்னை புழல்…
விடுதலை நாளிதழுக்கான சந்தா
தமிழ்நாடு மக்கள் நேய பணியாளர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் இரா.பாபு, துணைத் தலைவர் பன்னீர்செல்வம்…
ஆவடி வே.கண்ணபிரான் நினைவேந்தல்
ஆவடி, ஏப். 15- ஆவடி மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணை செயலாளர் க.கார்த்திகேயன் தந்தையார்…
ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை குற்றச்சாட்டு உரிய முறையில் வழக்கு தொடரப்படும்
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கைசென்னை, ஏப். 15- திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியது…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.4.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் புலவர் முத்து வாவாசி எழுதிய “கலைஞர் செதுக்கிய தமிழகம்” என்னும் நூலினை வெளியிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.4.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் புலவர் முத்து…