மதம் யானைக்குப் பிடிக்கலாம், மனிதனுக்குப் பிடிக்கலாமா?
திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் வேற்று மதத்தினருக்கு வேலை!பா.ஜ.க. மூத்த தலைவர் எதிர்ப்பு!இப்படி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.அப்படி…
குரு – சீடன்
பனியில் இறுகி... கோடையில் உருகி...சீடன்: அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு - நாடு முழுவதும் பதிவு என்று…
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியம் உயர்வு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு!
சென்னை, ஏப். 19- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் ரூ.2.50 லட்சம்…
கலைஞர் பிறந்த நாளன்று பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் சட்டப் பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
சென்னை,ஏப்.19-- தமிழ்நாடு சட் டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடை பெற்று வருகிறது. கடந்த…
வரவேற்கத்தக்க திட்டம்: அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைப்பயிற்சி பாதை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, ஏப்.19- சட்டப் பேர வையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று…
டில்லியில் அம்பேத்கர் பெயரிலுள்ள பல்கலைக் கழகத்திலேயே அம்பேத்கருக்கு அவமதிப்பா?
புதுடில்லி, ஏப்.19- டில்லியில் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரிய மாணவர் மன்றம் ஒருங் கிணைப்பில்…
‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை – ச.மணிவண்ணன், தலைவர், துறையூர் கழக மாவட்டம்
ஆரியத்தைவீரியமிழக்கச்செய்ததுகருப்புச் சட்டை!அனைவரும் சமமென்பதுகருப்புச் சட்டை!கல்வி பெறச் செய்ததுகருப்புச் சட்டை!உரிமை பெறச் செய்ததுகருப்புச் சட்டை!உண்மையைச் சொல்வதுகருப்புச் சட்டை!மாடு…
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை! உச்சநீதிமன்றம் முக்கிய ஆணை
புதுடில்லி, ஏப்.19 பில்கிஸ் பானுவுக்கு இன்று நடந் தது நாளை வேறு ஒருவ ருக்கு நடக்கலாம்…
வளர்ச்சிப்பணிகள் எங்கே? பா.ஜ.க. தலைவரை மறித்து கேள்வி எழுப்பிய மக்கள்
மைசூரு, ஏப்.19 வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, ஒரு…
கருநாடக பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி
பெங்களூரு: ஏப் 19 கருநாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து…