ஒடுக்கப்பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் தி.மு.க. என்றும் துணை நிற்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் உறுதி
சென்னை,ஏப்.22- ஒடுக்கப்பட் டோருக்கும் சிறுபான்மை யின ருக்கும் தி.மு.க. என்றும் துணை நிற்கும் என முஸ்லிம்…
சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை அடியோடு நிறுத்திய ஒன்றிய அரசு – மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
சென்னை,ஏப்.22- மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல் வகுப்பில் இருந்து…
தமிழ்நாடு சட்டப் பேரவையில் காவல்துறை, தீயணைப்பு துறைக்கான 101 அறிவிப்புகள் – முதலமைச்சர் வெளியிட்டார்
சென்னை, ஏப். 22- காவல் துறையில் காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர்…
மன்னையில் வி.குமாரசாமி படத்திறப்பு
மன்னார்குடி ஒன்றிய மேனாள் திராவிடர் கழக தலைவர் மறைந்த விகுமாரசாமியின் படத்திறப்பு நிகழ்ச்சி 21.04.2023 அன்று…
மறைவு
பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர், மூன்று மாதங்களுக்கு முன் மறைந்த சின்னக்கண்ணு அவர்களின்…
அரியலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.இராஜேந்திரன் ஆசிரியர் பணியி லிருந்து ஓய்வு பெற்றார்
அரியலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.இராஜேந்திரன் ஆசிரியர் பணியி லிருந்து ஓய்வு பெற்றார். அவருக்குமாவட்ட…
ஒரே நாளில் 17 மசோதாக்கள் நிறைவேற்றம்
சென்னை,ஏப்.22- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.சில…
‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை
ஞான. வள்ளுவன், வைத்தீசுவரன்கோயில்சந்துவழி புகுந்துவந்த அந்துமணியேவந்தேறி வஞ்சகமே - கருப்புசட்டை அருமைபற்றிவருத்தமிலா உனக்கென்னத் தெரியும்? போடா.கருத்தநிறத்…
செய்திச் சுருக்கம்
வீணானதுஇலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் மடிக் கணினி வழங்காமல் விட்டதில்…
இட்லி, தேநீர், மஞ்சள் கரோனா உயிரிழப்பை குறைத்தது இந்திய உணவு முறை குறித்து அய்.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல்
புதுடில்லி, ஏப். 22 இட்லி, தேநீர், மஞ்சள் உள் ளிட்ட உணவு வகைகளால் இந் தியாவில்…