…..செய்தியம் – சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

ஆய்வு செய்துதானோ…

⭐மகாத்மா காந்தி, அம்பேத்கர் வழியில் நடக்கிறோம்.

– மோடி கருத்து

>>காந்தியார் மரணம் அடைந்தது எப்படி? அம்பேத்கர் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன் னது ஏன்? இவற்றைப்பற்றி எல்லாம் ஆய்வு செய்து தான் பிரதமர் கூறியிருக் கிறாரோ?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *