தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அன்புடன் “நாடக நல்லதம்பி” என அழைக்கப்படும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.நல்லதம்பி 81 ஆம் அகவையில் (5.1.2025) அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கியுள்ளார் நன்றி! வாழ்த்துக்கள்!