ரீத்தாபுரம் பேரூராட்சி முக்கிய அறிவிப்பு

0 Min Read

ந.க.எண்.159/2024/அ1 நாள்: 23.12.2024

திரு.பல்ராம்சிங், என்பவரால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.WP(CIVIL)324/2020-ல், 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி மனிதக்கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபர்கள் (Manual Scavengers) எவரும் கண்டறியப்படவில்லை என தெரிய வருகிறது.

இதில் ஏதேனும் ஆட்சேபனையிருப்பின், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம், 2013 பிரிவு எண்-11ன்படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் பேரூராட்சி செயல் அலுவலருக்கு எழுத்து மூலமாக தெரிவித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
/ஒப்பம்/
செயல் அலுவலர்(கூ.பொ)
ரீத்தாபுரம் பேருராட்சி
வெ.ஆ.எண்.332/செ.ம.தொ.அ/க.கு/நாள்:23.12.24

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *