பிஜேபி ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
* ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் தர வேண்டும் என்பதற்காக பட்டியலினத்தைச் சார்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசு தலைவராக்கியது பிஜேபி.
– வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. (பிஜேபி)
>> பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத்தையும் அவர் குடும்பத்தினரையும் பூரி ஜெகந்நாதர் கோயிலில் தடுத்து நிறுத்தியது யார்? அவர்கள் மீது பிஜேபி ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
செய்தியும், சிந்தனையும்
Leave a Comment