நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வாழ்ந்த பாலாமணி படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: பேராசிரியர் ப. சுப்பிரமணியன், முனைவர் மல்லிகா, முனைவர் இரா. செந்தாமரை, நாகம்மையார் குழந்தைகள் இல்ல காப்பாளர் சி. தங்காத்தாள், அலமேலு, ஈ.வெ.ரா.ம. அமலாமணி, அண்ணாதுரை, அறிவுச்செல்வன், பெரியார் செல்வன். (திருச்சி 17.12.2024)