கல்லூரிக்கு சென்று படிக்க முடியாதவர்கள் Bachelor, Masters, Diploma படிப்புகளை பெறத் தொடங்கப்பட்டதே தொலைதூரக் கல்வி. திறந்தநிலை பல்கலைக் கழகமான IGNOU, 2025 ஜனவரி பேட்ச்க்கான ஆன்லைன், தொலைதூரக் கல்வி அட்மிஷனை தொடங்கி யுள்ளது. ஆண்டுதோறும் 2 முறை அட்மிஷன் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் ignouadmission.samarth.edu.in இணையத் தளத்தை அணுகலாம். கடைசி தேதி ஜன.31,2025.