டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற இருக்கும் இந்திய அளவிலான பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாட்டுக்கான பதிவு செய்யும் நாள் 22.12.2024 ஞாயிறு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் உடனடியாக பதிவு செய்து ஒத்துழைக்கும்படி வேண்டுகிறோம்.
– பகுத்தறிவாளர்கள் கழகம்.