கும்பகோணம் ஆடிட்டர் சு. சண்முகம் – பேராசிரியர் ச. கலைமணி இணையரின் மகள் கே.எஸ். யாழினி, ஆர். முருகேசன் – எம். அகிலா இணையரின் மகன் எம். ஆதித்தன் ஆகியோரின் வாழ்க்கை இணை நல வரவேற்பு விழா திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. உடன்: தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் சு. கல்யாணசுந்தரம் எம்.பி., கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் டி.ஆர். லோகநாதன், கும்பகோணம் துணைமேயர் சுப. தமிழழகன், மூத்த வழக்குரைஞர் கீதாலயன். (கும்பகோணம் – 15.12.2024)