“ஒரே நாடு ஒரே தேர்தல்” அமலானால் சோவியத் யூனியனை போன்று இந்தியாவிலும் நடக்கும் என வைகோ எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த தேர்தல் முறையால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 2 ஆண்டுகளில் கவிழ்ந்துபோனால், மீண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ஒருசில மாநில அரசுகள் கவிழ்ந்தால் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படுமா? எனவும் அவர் வினவியுள்ளார்.