“நமது கொள்கையைப் பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள்? நம்மைப் பற்றி ஊரார் என்ன பேசுவார்கள்? என்கின்ற விஷயத்தைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவனியாமல், யாவர் அலட்சியமாய் இருக்கின்றார்களோ அவர்களே தாம் அவ்வளவுக்கவ்வளவு புதிய எண்ணங்களையும், புதிய உணர்ச்சிகளையும், புதிய கொள்கைகளை யும் மக்களுக்குள் புகுத் தவும், அதைக் காரிய அனுபவத்தில் கொண்டு செலுத்தச் செய்யவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
(குடிஅரசு 25.12.1932)