தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு திருநெல்வேலியில் தங்களுடைய புதிய இல்லத்தின் திறப்பு விழாவிற்கு அழைப்பும், அத்துடன் திருச்சியில் நடைபெறும் இந்தியப் பகுத்தறிவாளர்கள் மாநாட்டிற்கு ரூபாய் 25,000/- நிதியையும் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆலடி எழில்வாணன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவர் முனைவர் கோ.ஒளிவண்ணன். (03.12.2024, பெரியார் திடல்)