ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை உ.சிவானந்தம் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (டிச. 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500அய் நன்கொடை அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.
– – – – –
பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராசன்-முத்துக்கண்ணு இணையரின் மகன்
ந.மு.பகுத்தறிவாளனின் 28ஆவது பிறந்த நாளை (1.12.2024) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 வழங்கியுள்ளனர். நன்றி!