‘‘நானும் என் வீட்டுக்கு செல்கிறேன் எனும் உணர்வோடுதான் இந்த மேடைக்கு வந்து இருக்கிறேன். அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அழைத்தால் எங்கும் போவேன்… எப்பொழுதும் போவேன்.. எந்த நேரத்திலும் போவேன்.. காரணம் என்னைக் காத்தவர். இன்றைக்கும் காத்துக்கொண்டு இருக்கக்கூடியவர். அதிலும் குறிப்பாக மிசா காலத்தில் இருட்டறையில் எனக்குத் தைரியம் கொடுத்தவர்தான் ஆசிரியர் வீரமணி.’’
– தஞ்சையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்