தற்போது “வேலூர் மாவட்ட தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மய்ய நூலகம்” என்ற பெயர்ப் பலகை எடுக்கப்பட்டு மாவட்ட மய்ய நூலக வளாகம் காட்சி அளிக்கிறது. “வேலூர் மாவட்ட தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மய்ய நூலகம்” என்ற பெயர்ப் பலகையை உடனடியாக வைக்குமாறு தமிழ் நாடு அரசின் வேலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவை கேட்டுக் கொள்கிறோம்.