நன்கொடை

Viduthalai
0 Min Read

ஒலக்கூர் ஒன்றிய கழக செயலாளர் ஏ.பெருமாள்-சாந்தி இணையரின் மகன் பெ.கார்த்திக் தமது 22ஆம் ஆண்டு பிறந்த நாள் (19.11.2024) மகிழ்வாக – தனது தம்பி பெ.திருமாவளவனோடு இணைந்து ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.500அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். அவருக்குத் துணைத் தலைவர் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *