“திராவிடர் இல்லம்”

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு முழு வதுமிருந்து சென்னைக்குப் படிக்க வந்த பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு அப்போது தங்குவதற்கு விடுதிகள் இல்லை; பார்ப்பனர்களே ஓட்டல்களை நடத்திய தால் அவர்கள் அங்கே உணவருந்த அனு மதிக்கப்படவில்லை!
1912ஆம் ஆண்டு வாக்கில் பார்ப்பனரல்லாதார் நிலைமை இப்படித்தான் இருந்தது! 1912ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மூத்த தலைவரான டாக்டர் நடேசனார் அவர்கள் – திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் “திராவிடர் இல்லம்” என்று பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஒரு விடுதியைத் துவங்கினார்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *