உயிரினங்களுக்கு இயற்கை வழங்கிய கொடையான நீரை, நாம் இப்போது விலைக்கு வாங்கி வருகிறோம். அடுத்ததாக தற்போது காற்றும் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தாலியில் உள்ள கோமோ ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் Communica நிறுவனம், தூய காற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த தூய காற்று 400m ரூ.907-க்கு விற்கப்படுகிறது. இதை சுவாசித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் அந்நிறுவனம் கூறுகிறது.