உரத்தநாடு: காலை 9.00மணி* இடம்: ராமர் தெரு, உரத்தநாடு *வரவேற்புரை: ம.துரைராசு* தலைமை: எம்.இராமச்சந்திரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), எல்.ஜி.அண்ணா (தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக) * திறப்பாளர்: துரை.சந்திரசேகரன் (திமுக சட்டமன்ற உறுப்பினர், திருவையாறு) *முதல் விற்பனையை தொடங்கி வைப்பவர்: ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்) *நன்றியுரை: சக்திவேல்.
பகுத்தறிவாளர் கழக, கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
வடக்குத்து: மாலை 6.00மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * வரவேற்புரை: வி.அருணாச்சலம் (மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: வீ.வெங்கடேசன் (மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்) * நோக்கவுரை: இரா.பெரியார் செல்வம் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: வ.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.) * பொருள்: டிசம்பர் 28, 29இல் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு * விழைவு: அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்களின் வருகையும், ஆலோசனையும் * சி.தர்மலிங்கம் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், கடலூர் மாவட்டம்.
கிருட்டினகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி: பிற்பகல் 12.00 மணி * இடம்: அன்னை மணியம்மையர் கூட்டரங்கம். பெரியார் மய்யம், கிருட்டினகிரி * தலைமை: கோ. திராவிடமணி மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: செ. பொன்முடி (மாவட்டச் செயலாளர்)* முன்னிலை: வ.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்), தி.கதிரவன் (மாவட்ட துணைச் செயலாளர்) *கருத்துரை: அண்ணா. சரவணன் (மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர்), நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *சிறப்புரை: ஊமை. செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: நவம்பர் 26 ஈரோட்டில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா மாநாடு, டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா, டிசம்பர் 28,29 திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு, கழக ஆக்கப் பணிகள். *கிருட்டினகிரி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். *நன்றியுரை: சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்) *இவண்: கோ.திராவிடமணி மாவட்டத் தலைவர்), செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்)
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி: காலை 10.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி * தலைமை: சீனிமுத்து இராஜேசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: வெ. புகழேந்தி (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) * முன்னிலை: சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), கோ.தங்கராசன் (நகரத் தலைவர்) * கருத்துரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்), ச.கிருட்டினன் (ப.க மாவட்டத் தலைவர்), க.வெங்கடேசன் (ப.க மாவட்டச் செயலாளர்) * நோக்கவுரை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), ஊமை. ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (ப.க மாநில துணைப் பொதுச் செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *நன்றியுரை: பூ.இராஜேந்திரபாபு *பொருள்: இளைஞரணி அமைப்புகளை பலப்படுத்துதல், தமிழர் தலைவர் ஆசிரியர் 92ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா * விழைவு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, விடுதலை வாசகர் வட்டம், விவசாய அணி ஆகிய அனைத்து அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும், தோழர்களும் அவசியம் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். *இவண்: திராவிடர் கழக இளைஞரணி, கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
ஓசூர்: மாலை 2.30 மணி * இடம்: மாவட்ட இளைஞரணி தலைவர் மதிவாணன் தொழிலக வளாகம் சீத்தாராம் மேடு (ரிங்ரோடு) ஒசூர் *பொருள்: இளைஞரணி கட்டமைத்தல் * தலைமை: வா.செ.மதிவாணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்பு: பி.டார்வின்பேரறிவு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: பேரா.கு.வணங்காமுடி (காப்பாளர்), சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) *தொடக்கவுரை: ஊமை ஜெயராமன் (தலைமைகழக அமைப்பாளர்) *நோக்கவுரை: தருமபுரி செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) *சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: இரா.சந்தோஷ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *விழைவு: மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றியம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளர் அணி, மாணவரணி,இளைஞரணி
தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தல்
18.11.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – உரையரங்கம்
சென்னை: மாலை 6.30மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * உரைவீச்சு: ஊடகவியலாளர் சுமன்கவி * தலைப்பு: ஆரிய-திராவிடப் போர் அன்றும இன்றும் * நன்றியுரை: சா.தாமோதரன்.