திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 2024 நவம்பர் 16,17 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், திராவிடர் கழக முக்கியப் பொறுப் பாளர்களும் பங்கேற்றுக் கழகச் சொற்பொழிவாளர்களிடம் கலந்துரையாடுகிறார்கள்.
திராவிடர் கழகத்தின் அனைத்துச் சொற்பொழிவாளர்களும், இளம் சொற்பொழிவாளர்களும் இரண்டு நாட்களும் தவறாது பங்கேற்க வேண்டும்.
தொடர்புக்கு:
முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர் – 9443444882
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் – 9842598743
பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
குறிப்பு: சொற்பொழிவாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை
16.11.2024 சனி காலை சரியாக 9 மணிக்கு தொடங்கி
17.11.2024 ஞாயிறு இரவு 7 மணி வரை நடைபெறும்.
அனைத்து சொற்பொழிவாளர்களும் இரண்டு நாள்களும் முழுமையாக பங்கேற்க வேண்டும்.