தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள்

Viduthalai
0 Min Read

சென்னை, நவ.11 தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரி வித்துள்ளது.
ஆண் வாக்காளர்கள் 3.07 கோடியும் பெண் வாக்காளர்கள் 3.19 கோடி பேரும் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதி சோழிங்க நல்லூர்(6,76,133 வாக்காளர்கள்). குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி நாகை மாவட்டம் கீழ்வேளூர் 1,73,230 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர விரும்புவோர் நவம்பர் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *