அரசாங்கம் மத விடயங்களில் தலையிட்டு காரியங்கள் செய்வதென்பது தவறானதொன்றாகும். அரசாங்கத்தின் கொள்கை மதச் சார்பற்ற கொள்கை என்று கூறிக் கொண்டு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுமானால் எப்படி நாம் கண்டிக்காமல் இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’