எதிலும் ஹிந்து மத கண்ணோட்டமே!
மகன்: உயர் கல்வி மாணவர்களுக்கு பிணையில்லா கடன் வழங்கும் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒன்றிய பி.ஜே.பி. அமைச்சரவை ஒப்புதல் என்று செய்தி வெளிவந்துள்ளதே, அப்பா!
அப்பா: எதிலும் ஹிந்து மத கண்ணோட்டம்தானா மகனே! இது என்ன வித்யாலட்சுமி திட்டம்?
அப்பா – மகன்

Leave a Comment