10.11.2024 ஞாயிற்றுக்கிழமை
புதுச்சேரி: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * வரவேற்புரை: இரா.சத்தியராசு (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * கருத்துரை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்), வா.தமிழ்பிரபாகரன் (பொதுச் செயலாளர், ப.க.), கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * முன்னிலை: கே.வி.இராசன் (அமைப்பளர், ப.க.), மு.ந.ந.நல்லய்யன் (துணை அமைப்பாளர், ப.க.) * பொருள்: டிசம்பர் 28, 29 திருச்சியில் நடைபெறவுள்ள உலக நாத்திக மாநாடு – பொறுப்பாளர் நியமனம் – எதிர்காலப் பணி – மாநாட்டில் கலந்து கொள்ள பெயர் முன்பதிவு செய்வது * நன்றியுரை: ப.குமரன் (செயலாளர், ப.க.).
10.11.2024 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழக, விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பெண்ணாடம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், பெண்ணாடம் * வரவேற்புரை: க.ராஜா (மாவட்ட தலைவர், ப.க.) * தலைமை: வா.தமிழ் பிரபாகரன் (பொதுச் செயலாளர், ப.க.) * முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), வை.இளவரசன் (கழக காப்பாளர்), த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்)* நோக்கவுரை: இரா.பெரியார் செல்வம் (மாநில அமைப்பாளர், ப.க.) * செயல்பாட்டு உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* பொருள்: டிசம்பர் 28, 29இல் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் 13ஆவது மாநாடு * நன்றியுரை: மு.பழனிவேல் (மாவட்ட செயலாளர், ப.க.).
14.11.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் – பொழிவு 8 * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).