நவ.3இல் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்த மாபெரும் திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

Viduthalai
3 Min Read

வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

ஒழிப்போம்! ஒழிப்போம்!!
வர்ணாஸ்ரமத்தை ஒழிப்போம்!

ஒழிப்போம்! ஒழிப்போம்!!
ஜாதியை ஒழிப்போம்!!

காப்போம்! காப்போம்!
சமூகநீதியைக் காப்போம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
மநுதர்ம சூழ்ச்சியை முறியடிப்போம்!

முன்னெடுப்போம்! முன்னெடுப்போம்!
சமதர்ம எழுச்சியை முன்னெடுப்போம்!

திணிக்காதே! திணிக்காதே!
ஒன்றிய அரசின் திட்டங்களில்
வர்ணாசிரமத்தைத் திணிக்காதே!

விஸ்வகர்மா யோஜனாவா?
மநுதர்ம யோஜனாவா?

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
ஜாதித் தொழிலுக்குள் முடக்க நினைக்கும்
ஒன்றிய அரசைக் கண்டிக்கிறோம்!
வர்ணாசிரமத்திற்கு வலுவூட்ட நினைக்கும்
ஒன்றிய அரசைக் கண்டிக்கிறோம்!

துரோணாச்சாரிகள் காலம் அல்ல…
ஏகலைவன்களின் காலமடா! காலம் இது!
சம்பூகன்களின் காலமடா! காலம் இது!

தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம்
சொன்ன காலம் போயாச்சு!
வர்ணாசிரமத்தை வேரோடு சாய்க்கும்
பெரியார் காலம் வந்தாச்சு!

சமூகநீதியைப் பறிக்க நினைத்தால்
ஒடுக்கப்பட்டோர் பொறுக்க மாட்டோம்!

ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!
உரிமை காக்க ஒன்றுபடுவோம்!

கல்வித் துறையில் பார்ப்பன ஆதிக்கம்
ஆட்சித் துறையில் பார்ப்பன ஆதிக்கம்
நீதித் துறையில் பார்ப்பன ஆதிக்கம்
நிர்வாகத்தில் பார்ப்பன ஆதிக்கம்
பாஜக அரசின் நிர்வாகத்தில்
கொடிகட்டிப் பறக்குது பார்ப்பன ஆதிக்கம்!

ஆபத்து ஆபத்து!
சமூகநீதிக்கு ஆபத்து!

ஆபத்து! ஆபத்து!
அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு
ஆபத்து! ஆபத்து!
ஆர்.எஸ்.எஸ்.சால் ஆபத்து!

ஆர்.எஸ்.எஸ்.சின் போர்வையிலே
ஆரியப் பாம்புகள் நடமாட்டம்!
ஆபத்து வந்தது நாட்டோரே
அணி திரண்டு வாருங்கள்!

வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு
நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு!

வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு!
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு!

வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு!
பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு!

பிராமணன் என்று சொல்லாதே!
இழிவைத் தேடிக் கொள்ளாதே!

அவன் பிராமணன் என்றால்
நீ சூத்திரனா? சூத்திரனா?

திருத்து திருத்து சட்டத்தைத் திருத்து!
ஜாதியை ஒழிக்க சட்டத்தைத் திருத்து!

வென்றேடுப்போம் வென்றேடுப்போம்!
பெரியார் மண்ணில் சமூகநீதியை
வென்றேடுப்போம்! வென்றேடுப்போம்!!

ஒழியட்டும் ஒழியட்டும்!
மனித குலத்திற்கு எதிரான
மநுதர்மம் ஒழியட்டும்!

மனிதர்களை அடிமை செய்யும்
மநுதர்ம காலமல்ல!
ஏகலைவன்கள் ஆட்சிசெய்யும்
பெரியாரின் காலமிது!

எழுந்து விட்டோம் எழுந்து விட்டோம்!
திராவிடத்தால் எழுந்து விட்டோம்!

வீழமாட்டோம் வீழமாட்டோம்!
விபீடணர்கள் பேச்சைக்கேட்டு
வீழமாட்டோம் வீழமாட்டோம்!

ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம்!
மானமுள்ள திராவிடராய்
ஒன்று படுவோம்! ஒன்றுபடுவோம்!

விடமாட்டோம்! விடமாட்டோம்!
பார்ப்பன ஆதிக்கத்தை
வர்ணாஸ்ரம ஆதிக்கத்தைத்
தமிழ்நாட்டில் விடமாட்டோம்!

முறியடிப்போம், முறியடிப்போம்!
வர்ணாசிரம தர்மத்தை
நிலைநாட்ட துடிக்கின்ற
மநுதர்ம சூழ்ச்சியை
முறியடிப்போம், முறியடிப்போம்!

பெரியார் மண்ணிலே
பார்ப்பன ஆதிக்கமா?
பெரியார் மண்ணிலே
மதவாதக் கும்பலா?
விடமாட்டோம்! விடமாட்டோம்!
தமிழ்நாட்டிலே ஊடுருவ
விடமாட்டோம்! விடமாட்டோம்!

அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு
69 விழுக்காடு அடிப்படையில்
அர்ச்சகராக்கு! அர்ச்சகராக்கு!

சட்டம் கொண்டு வா, சட்டம் கொண்டு வா!
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க
சட்டம் கொண்டு வா, சட்டம் கொண்டு வா!
ஒன்றிய அரசே! பா.ஜ.க. அரசே! சட்டம் கொண்டு வா!
சட்டம் கொண்டு வா!

பார்ப்பான் – பிராமணன் என்றால்
நாமெல்லாம் பஞ்சமரா?
பார்ப்பான் – பிராமணன் என்றால்
நாமெல்லாம் சூத்திரரா?

இந்து ஒற்றுமையைக் காப்போம் என்று
முழக்கம் போடும் பார்ப்பனர்களே
ஜாதி ஒழிப்புக்குப் போராட
தயாரா. தயாரா?

ஜாதி ஒழிப்புக்கு சட்டம் செய்ய
பிஜேபி அரசை வலியுறுத்த
தயாரா. தயாரா?

– திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *