அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு–திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் அறிவிப்பு

2 Min Read
அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர்,  நாத்திகர்,  சுய சிந்தனையாளர் மாநாடு  பகுத்தறி வாளர்கள் கழகத்தின்  வருகிற  டிசம்பர்  28, 29 தேதிகளில் திருச்சியில் நடைபெறுவதையொட்டி மாநாடு தொடர்பாக  மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்  நடத்தப்பட வேண்டும் என்றும்  மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்  என்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கீழ்க்கண்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களின் சுற்றுப்பயண திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .
தொடர்புடைய  மாவட்ட பொறுப்பாளர்கள்  மற்றும் மாநில அமைப்பாளர்கள் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்  ஏற்பாடு செய்து சிறப்பாக நடைபெற செயலாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திராவிடர் கழக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், தலைமை கழக அமைப்பாளர்கள், மண்டல,  மாநில பொறுப்பாளர்கள் தக்க வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் வழங்கிட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பகுத்தறிவாளர் கழக  தலைவர்
இரா.தமிழ்ச்செல்வன் சுற்றுப்பயணம் 
1.11.2024 மாலை- திருச்சி
2.11.2024 மாலை- தஞ்சாவூர்
9.11.2024 மாலை- வடசென்னை
10.11.2024 காலை- செங்கல்பட்டு
10.11.2024 மாலை- ஆவடி
16.11.2024 மாலை- தென்காசி
17.11.2024 காலை- இராஜபாளையம்
17.11.2024 மாலை- விருதுநகர்
23.11.2024  ஆத்தூர் ஆசிரியர்களுக்
கான அறிவியல் மனப்
பான்மை பயிற்சி வகுப்பு
23.11.2024 மாலை- ஆத்தூர், மேட்டூர்,
சேலம்
24.11.2024 காலை- திருப்பூர்
24.11.2024 மாலை- கோவை
26.11.2024  ஈரோடு மாநாடு
30.11.2024 மாலை- தூத்துக்குடி
1.12.2024 காலை- கன்னியாகுமரி
1.12.2024 மாலை- திருநெல்வேலி
7.12.2024 மாலை- அரூர்
8.12.2024 காலை- தருமபுரி
8.12.2024 மாலை-திருப்பத்தூர்
பகுத்தறிவாளர்  கழக பொதுச்செயலாளர் வி.மோகன் சுற்றுப்பயணம் 
1.11.2024மாலைதிருச்சி
3.11.2024 காலை மன்னார்குடி
மாலைபட்டுக்கோட்டை
9.11.2024 மாலை அறந்தாங்கி
10.11.2024காலை  துறையூர்
மாலைலால்குடி
16.11.2024 காலை நாமக்கல்
            மாலை கரூர்
23.11.2024 ஆத்தூர் ஆசிரியர்களுக்
கான அறிவியல் மனப்
பான்மை பயிற்சி வகுப்பு
24.11.2024 காலை விழுப்புரம்
மாலைதிருவண்ணாமலை
26.11.2024காலைஈரோடு
30.11.2024 காலை சிவகங்கை
மாலைஇராமநாதபுரம்
1.12.2024 காலை காரைக்குடி
மாலைபுதுக்கோட்டை
7.12.2024 காலை தேனி
மாலைமதுரை
8.12.2024 மாலை சிதம்பரம்
பகுத்தறிவாளர்  கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் சுற்றுப்பயணம்
3.11.2024 காலை சோழிங்கநல்லூர்
9.11.2024 மாலை தென்சென்னை
10.11.2024காலைதாம்பரம்
16.11.2024 காலை கும்முடிப்பூண்டி
23.11.2024 காலை திருவொற்றியூர்
24.11.2024 காலை திருவள்ளூர்
26.11.2024காலைராணிப்பேட்டை
30.11.2024 காலை காஞ்சிபுரம்
1.12.2024 காலை வேலூர்
7.12.2024 காலை திண்டிவனம்
மாலைசெய்யாறு
பகுத்தறிவாளர்  கழக பொதுச்செயலாளர்  வா.தமிழ் பிரபாகரன் சுற்றுப்பயணம்
1.11.2024 மாலை திருச்சி
3.11.2024 மாலை கள்ளக்குறிச்சி
10.11.2024 காலை புதுச்சேரி
மாலைகடலூர்
23.11.2024 ஆத்தூர் ஆசிரியர்களுக்
கான அறிவியல் மனப்
பான்மை பயிற்சி வகுப்பு
24.11.2024 காலை அரியலூர்
            மாலை பெரம்பலூர்
30.11.2024 மாலை கும்பகோணம்
1.12.2024 காலை ஓசூர்
மாலைகிருட்டினகிரி
7.12.2024 காலை நீலமலை
8.12.2024 காலை ஈரோடு
மாலைகோபி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *