“வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி ” – மாநில அளவி லான அறிவியல் கண்காட்சியை பார்வையிடும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.வேலுசாமி.
வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து நடத்திய “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” மாநில அளவி லான அறிவியல் கண்காட்சி 21.07.2023 காலை 10.30 மணிக்கு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரி யர் எஸ்.வேலுசாமி கண்காட் சியை தொடங்கி வைத்து உரை யாற்றினார்.