பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் சுந்தரராஜுலு அமெரிக்கா செல்லவிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.50 ஆயிரம், ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். உடன்: மகள் தேவிகுமரன் (சென்னை, 21.10.2024).