தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறையின் மேனாள் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து ‘பெரியார் உலகம்’ பணிகளுக்கு ரூ.1,00,000/- (காசோலை) நன்கொடையை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் உதயகுமார். (பெரியார் திடல், 21.10.2024)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1,00,000 நன்கொடை

Leave a Comment