சென்னை, அக்.17 வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. சென்னைக்கு வடக்கே அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மய்யம் அறிவித்துள்ளது.இது குறித்து, இந்திய வானிலை மய்யம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது.
கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடும் மழையிலிருந்து தப்பியது சென்னை!
Leave a comment