வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், தனது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கினார். வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கோபாலகிருஷ்ணன், கி.ராமலிங்கம், தாமோதரன், யாழ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். (சென்னை, 12.10.2024)