திருப்பத்தூர் மின் பகிர்மான அலுவலகத்தில் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.
இது அரசின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு என்றும் ‘விடுதலை‘, 9.10.2024 அன்று பெட்டிச் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதன் விளைவாகக் கோவில் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.
‘விடுதலை‘ பெட்டிச் செய்திக்கு வெற்றி!
Leave a comment