அனுமதி: சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தமிழ் அறிஞர்கள் அரசு பேருந்துகளில் உதவியாளருடன் இலவசமாகப் பயணிக்க அனுமதி அளித்துள்ளார் தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர்.
புகார்: சென்னை மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள்மீது புகார் அளிக்கலாம். தொலைப்பேசி எண்: 1913.
இருளில்: அமெரிக்காவில் கடும் புயலால், 30 லட்சம் பேர் இருளில் தவிப்பு.