அரசமைப்புச் சட்டத்தையோ, ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போகலாமா? இது மாத்திரமல்லாமல் நடப்புத் திட்டத்தைக் குறை கூறக் கூட நம்நாட்டில் கட்சிகள் இல்லாமற் போவது ஏன்? இந்நிலையில் எதேசச்சாதிகாரமற்ற மக்கள் அரசாங்கத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’