சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவும் 91 வயது காணும் பர்மா சுயமரியாதை இயக்க வீரர் வீரா. முனுசாமி அவர்களுக்கு பாராட்டும் காணொலி

Viduthalai
0 Min Read

நாள்: 5.10.2024
நிகழ்ச்சி தொடங்கும் நேரம்: காலை 9.30 (இந்திய நேரப்படி)
காணொலி தொடர்பு : https://us02web.zoom us/j/79437231134
வரவேற்புரை: சோம. இளங்கோவன்,
தலைவர், பெரியார் பன்னாட்டு மய்யம், அமெரிக்கா.
வீரமணி சமூகநீதி விருதுபற்றி உரை:
முனைவர் இலக்குவன் தமிழ்
பெரியார் பெருந்தொண்டர் வீரா. முனுசாமி அவர்களை பாராட்டி
வாழ்த்துரை:தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
ஏற்புரை: வீரா. முனுசாமி
நன்றியுரை: திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன்
ஏற்பாடு: பெரியார் பன்னாட்டு மய்யம், அமெரிக்கா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *