ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் அவர்களுக்கும் ஈரோடு சண்முகம் பயனாடை அணிவித்தார். நம்பியூர் வழக்குரைஞர் சென்னியப்பன் மகனுக்கு தமிழர் தலைவர்பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். ஆடிட்டர் ராமச்சந்திரன் தனது புத்தக விற்பனை தொகை ரூ.15,000த்தை இயக்க அறக்கட்டளைக்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார்.