கோபி கழக மாவட்டத்தைச் சேர்ந்த மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.குப்புசாமியின் தந்தை அம்மாசை (வயது 84) 23.9.2024 திங்கள் கொளப்பலூர் கல்லுமடை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.
கழகத் தோழர்கள் தலை மைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மாவட்ட செயலாளர் வெ. குணசேகரன்,மாவட்ட காப்பாளர்கள் இரா.சீனிவாசன் பெ. ராசமாணிக்கம் ந.சிவலிங்கம், பகுத் தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் சீனு.தமிழ்ச் செல்வி, பழனிச்சாமி, சாந்தி, நித்தியா, வெள்ளத்துரை, அருள், விஜயசங்கர், முகுந்தன், சந்திரன், மாணிக்கம், மகேந்திரன், சென்னியங்கிரி, குமார ராசா, மா.கந்தசாமி, பொறியாளர் சிவக்குமார், ஆனந்தராஜ், மற்றும் திரளான தோழர்கள் பொதுமக்கள் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். தொடர்புக்கு அ.குப்புசாமி, மாநில ப.க. அமைப்பாளர் 8870937493.
மறைவு

Leave a Comment