தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி & ஆராய்ச்சி மய்யத்தில் (என்.அய்.டி.டி.டி.ஆர்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.டி.எஸ்., 8, சீனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 6, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 2, சீனியர் டெக்னீசியன் 2, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 2, டெக்னீசியன் 1 உட்பட 22 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டிகிரி / டிப்ளமோ / அய்.டி.அய்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவ ரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Director, National Ins titute of Technical Teachers Training & Research Taramani, Chennai – 600 113.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 15.10.2024
விவரங்களுக்கு: nitttrc.ac.in
ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மய்யத்தில் பணி
Leave a Comment