தெரிந்துகொள்ளுங்கள்!

1 Min Read

ஒரு ஆங்கில செய்தியாளர் அண்ணாவிடம் கேட்ட கேள் வியும், அண்ணாவின் பதிலும்!
My Country is Economically ill.
Educationally dull.
Politically Null.
But Culturally Well.

***

ஹிந்தி மொழிதான் தேசிய மொழியாக வரவேண்டும் என்று எல்லோரும் நாடாளுமன்றத்தில் சொன்னார்களாம்.
ஏன் என்று அண்ணா கேட்டாராம்.
ஏனென்றால், அந்த மொழியைத்தான் அதிகமாக மக்கள் பேசுகிறார்கள் என்று சொன்னார்களாம்.
அப்போது அண்ணா அவர்கள், ‘‘நம்முடைய நாட்டில் காகங்கள் தான் அதிகமாக இருக்கிறது. அதற்காக காக்காவையா நாம் தேசியப் பறவை என்று சொல்லுகிறோம். இருப்பதிலேயே அழகான பறவையான மயிலைத்தானே தேசிய பறவை என்று சொல்லுகிறோம். அப்படிப் மொழிகளிலேயே அழகான மொழி தமிழ் மொழிதான்.

அப்படி பார்க்கப் போனால், தமிழ் மொழிதான் தேசிய மொழியாக வரவேண்டும்” என்று சொன்னாராம்.
இவர் தமிழ் பேசி எல்லோரையும் மயக்குகிறார் என்றார்களாம்.
அப்பொழுது அண்ணா அவர்கள் சொன்னார், ‘‘கிளிக்கு யாரும் பச்சை வர்ணம் அடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. மயிலுக்கு யாரும் அழகு சேர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அது அழகாக இருக்கிறது. அதனால் பார்ப்பவர்கள் மயங்கு கிறார்கள். அதுபோல், தமிழ் மொழி இயற்கையிலேயே அழகாக இருக்கிறது; அதனால், நான் சொல்லும்பொழுது மயக்கத்தைத் தருகிறது என்று சொன்னாராம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *