மருத்துவம் மற்றும் மக்கள் -நல்வாழ்வு

viduthalai
0 Min Read

மருத்துவம் மற்றும் மக்கள் -நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (19.09.2024) சென்னை, அரும்பாக்கம். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் அலுவலகத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்பு தரவரிசை பட்டியலினை வெளியிட்டார். இந்நிகழ்வில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி இணை இயக்குநர்கள் மரு.பார்த்திபன், மரு.மணவாளன், தேர்வுக்குழு செயலாளர் மரு.கிருஷ்ணவேணி, மாமன்ற உறுப்பினர் ராணி ரவிச்சந்திரன் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *