நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத் திற்கு எது நன்மை என்று நாம் கருது கிறோமோ, எது நன்மையானது என்று நம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்ப்பின்றிச் செய்யக் கூடுமான ஆதிக்கம் என்றுதான் பெயர்.
(4.10.1948, “விடுதலை”)