ஜப்பான், காமகுரா எனும் பகுதியில் அமைந்துள்ள புத்தர் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (15.9.2024) பார்வையிட்டார். இது 37.40 அடி உயரம் கொண்ட, ஜப்பானின் இரண்டாவது பெரிய சிலையாகும். தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, அவரின் வாழ்விணையர் மற்றும் தோழர்கள் உடன் உள்ளனர்.
ஜப்பானில் – 2ஆவது பெரிய புத்தர் சிலையைப் பார்வையிட்டார் தமிழர் தலைவர்

Leave a Comment