13.9.2024 வெள்ளிக்கிழமை 23ஆவது சமூக நீதி ஆவணப்பட விழா!

1 Min Read

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை

முதல் நாள்: 13.09.2024
மாலை 5:30 முதல்- 8:30 வரை
திரையிடப்படும் ஆவணப்படங்கள்
Prisoner No. 626710 is Present
1948, what we knew
Beyond Ratings
Artists

இரண்டாம் நாள்: 14.09.2024
காலை 11 மணிக்கு
திரையிடப்படும் ஆவணப்படங்கள்
Grow Vasu
Profiled
நண்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை
The Challengers
On the Right Track
The Road Back Home
In between us (Humare Beech Mein)
Afghan Women : A History of Struggle

மூன்றாம் நாள்: 15.09.2024
காலை 11 மணிக்கு
திரையிடப்படும் ஆவணப்படங்கள்
Herd Walk (62 min)
Namaralli
நண்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை
Sangita, Manisha
The Call for Kandhadhar
Kumva – which comes from silence

மூன்றாம் நாள் மதியம் மாட்டுக்கறி உணவு வழங்கப்படும்.
உணவுக்கு முன்பதிவு அவசியம்
முன்பதிவுக்கு: 9940642044, 9444025348

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!

இணைந்து நடத்துவோர்
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
மறுபக்கம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *